தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் 3d தொழில்நுட்பத்தின் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் டீசர் நாளை ( மார்ச் 19 ) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன் இந்த படத்தில் அனுபவ பரமேஸ்வரன் ஜார்ஜ் மரியன்,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அரசன் படம் குறித்து விஜய் சேதுபதி தரமான தகவல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சந்திரா மீனா மற்றும் சீதாவை கூப்பிட்டு…
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…