kanguva-movie-latest-update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஸ்டூடியோவில் நிறுவனம் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் முழு வீச்சில் நடைபெற்று வரும் கங்குவா திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு ஒரு வாரம் நடைபெறும் என்றும் அதன் பின்னர் கங்குவா படக்குழுவினர் படப்பிடிப்புக்காக இந்த மாத இறுதியில் ராஜமுந்திரி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…