kamal in indian 2 movie latest update viral
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அனிருத் இசையமைப்பில் லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தரமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இதுவரை நடித்திருக்கும் காட்சிகளுக்கான டப்பிங் பணியை நடிகர் கமல்ஹாசன் நிறைவு செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…