kajal-agarwal-in-son-latest-photos vial
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். காஜலுக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் மகன் இவ்வளவு பெருசா வளந்துட்டானா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…