Categories: NewsTamil News

கைதி படம் முதன் முதலாக இந்த நடிகருக்காக தான் உருவாக்கப்பட்டதா? நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் திரையுலகில் பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு இயக்குனர்.

மாநகரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியான திரைப்படம் கைதி.

இப்படம் நடிகர் விஜய் பிகில் திரைப்படத்துடன் வெளியாகியும் பிளாக் பஸ்டர் ஆனது. மேலும் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் மனதில் வைத்து தான் அந்த கதாபாத்திரத்தை எழுதியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் தயாரிப்பாளர் வேண்டுகோளின் படி நடிகர் கார்த்தியை வைத்து இயக்கியுள்ளார்.

admin

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

18 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

19 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

19 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

19 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

20 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

20 hours ago