kaakai-muttai-movie-fame photos
தமிழ் சினிமாவில் மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த திரைப்படம் காக்கா முட்டை. ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படத்தில் படத்தின் ஹீரோக்களாக நடித்திருந்த சிறுவர்கள் தான் விக்னேஷ் மற்றும் ரமேஷ்.
சென்னையின் பின் தங்கிய பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பீசா சாப்பிட ஆசைப்பட அதற்காக அவர்கள் செய்யும் முயற்சிதான் இந்த படத்தின் கதைக்களம். சத்தம் இல்லாமல் சைலன்டாக வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இந்த படம்.
குறிப்பாக சிறுவர்களாக நடித்திருந்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் நடிப்பில் பெரிதும் பாராட்டப்பட்டு அவர்களுக்கு பல விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகிய எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் படத்தின் சிறுவர்களாக நடித்தவர்களின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ஆமா விக்னேஷ் மற்றும் ரமேஷ் என இருவரும் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்கள் தான் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…