மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் காக்கா முட்டை. இதில் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் அடுத்தடுத்து அப்பா படத்தில் நடித்திருந்தார்.
இவரின் லேட்டஸ்ட் லுக் பார்த்து ஒட்டு மொத்த திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களும் அசந்துள்ளனர்.
அட, என்னடா இது ஹீரோ மாதிரி செம்ம ஸ்டைலிஷ் ஆகிவிட்டாரே என இவரின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர், இதோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…