பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகிக்கொள்ள தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவரைத் தொடர்ந்து ஜூலியும் வெளியேற்றப்பட்டுள்ளார். முதல் சீஸனில் கெட்ட பெயர் எடுத்த ஜூலி மூன்றாவது சீஸனில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக இருக்க அனைத்து தகுதியும் ஜூலிக்கு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக டைட்டிலை வெல்வதற்கு பாலாஜி முருகதாஸ்க்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Julie Evictied From Bigg Boss Ultimate
jothika lakshu

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

16 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

17 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

17 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

17 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

17 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

17 hours ago