தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜில்லுனு ஒரு காதல்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா பூமிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சூர்யா ரசிகர்களை உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம் இந்த படம் பற்றிய ரகசிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தப்படத்தில் பூமிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆம், இப்படத்தில் முதலில் பூமிகாவுக்கு பதிலாக நடிகை அசின் தான் நடிக்க இருந்துள்ளார். அப்போது அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்து தான் இந்த வாய்ப்பு தனக்கு வந்ததாக பூமிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…