Jayam Ravi Salary in Ponniyin Selvan Movie
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் விக்ரம் உள்ளிட்ட பெரிய நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கியது ஜெயம் ரவி தான் என தெரிய வந்துள்ளது.
இந்த கதையை பொருத்தவரை அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி தான் ஹீரோ. ஆகையால் அவருக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…