jailer movie grand audio launch update
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி தற்போது வரை இணையதளத்தை அதிர விட்டு வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக ஸ்பெஷல் வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலுக்கு ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்ட்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…