லேட்டஸ்ட் லுக்கில் கவர்ச்சி வீடியோ. இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா மேனன்

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மினுமினுக்கும் ரெட் கலர் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

jothika lakshu

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

14 hours ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

16 hours ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

16 hours ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

16 hours ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

17 hours ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

17 hours ago