Is it dangerous to eat too much almonds?
நாம் உணவில் பாதாம் அதிகம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்குமா? என்று பார்க்கலாம்.
நம் உடல் ஆரோக்கியத்திற்காக பெரும்பாலானோர் தினமும் பாதாம் சாப்பிட்டு வருகின்றனர். பாதாம் உடல் எடையை குறைப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி என நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது.
இருப்பினும் பாதாமை அதிகம் நாம் சாப்பிடும் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அப்படி நாம் என்னவெல்லாம் சந்திக்கக் கூடும் என பார்க்கலாம்.
தினமும் பாதாமை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும். ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஆறு பாதாம் சாப்பிடுவது சிறந்தது. இதனைத் தொடர்ந்து பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். இதனால் வயிற்றுப்போக்கு வயிற்று உப்பசம், பிடிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
பாதாமில் அதிகப்படியான ஆக்சலேட் உள்ளதால் சிறுநீரகக் கற்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் பாதாமை அதிகம் சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனையும் வர வாய்ப்புள்ளது.
எனவே நம் உடலுக்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாக உண்ணும் பொது அதுவே நம் உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இதனால் அளவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…