Information about the first look of Rajinikanth's Annaatthe film
தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய நடிகர்களின் படங்களில் ரஜினியின் அண்ணாத்த படமும் உள்ளது.
ஓரளவிற்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின் தொடங்கிய வேகத்திலேயே தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட ரஜினி-சிவாவின் ஒரு புகைப்படமும் வெளியாகி இருந்தது.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மே 10க்குள் முடிந்துவிடும் என்றும் படத்தின் ஃபஸ்ட் லுக் ஜுன் மாதம் வெளியாகும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட செய்தியாக உள்ளது.
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…