ஷங்கரின் இயக்கத்தில் கமல் ஹாசன், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்த படம் இந்தியன்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதை நாம் அறிவோம்.
இந்தியன் 2வில் கமல் ஹாசன் அவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், ரகுல் பீர்த் சிங் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் கிழே விழுந்து துணை இயக்குனர்கள் இறந்தது பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் நேரத்தில் கொறானா ஊரடங்கு வந்துவிட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் கூறியது : இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்த நான் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு கமல் சார் மற்றும் ஷங்கர் சாறுடன் சிகிரமகவே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து பெரும் சந்தோஷம். நான் இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் மற்றும் கமல் அவர்களிடமும் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்று கொண்டேன் என கூறியுள்ளார்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…