indian-2-movie-suprise-exclusive update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் VFX பணிகள் புதிய தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கமல் சிறிது நேரம் இடம்பெறும் லேடி கெட்டப்பில் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…