Ileana D’Cruz in Latest Swimsuit viral Photos
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகை இலியானா. பாலிவுட் சினிமாவுக்குச் சென்று அங்கு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு மார்க்கெட் இல்லாமல் போனார். இதனையடுத்து தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
உடல் எடை கூடி பயங்கர குண்டான இலியானா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த டூ பீஸ் புகைப்படம்
தமிழில் நண்பன், கேடி உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருக்கும் அவர் உடல் எடை கூடி குண்டாகி கொண்டே வருகிறார்.
இருப்பினும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கும் அவர் தற்போது டூ பீஸ் ரெட் கலர் பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc