Categories: NewsTamil News

பல கோடி மதிப்புள்ள இசைஞானி இளையராஜாவின் இசைக்கருவிகள் திருட்டு, வெளியான அதிர்ச்சி தகவல்

இசைஞானி இளையராஜாவுக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இசைக்கருவிகள் திருட்டு போய் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு அரங்கில் இளையராஜா பல வருடங்களாக தனது இசைக்கருவிகள் மற்றும் குறிப்புகளை வைத்துள்ளார்.

மேலும் அந்த பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜாவும் இடசமந்தமான வழக்கு நிதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது இளையராஜாவின் அலுவலகத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான இசைக்கருவிகள் திருட்டு போனதாகவும், இசைக்குறிப்புகள் சேதமடைந்து இருப்பதாகவும் காவல் துறையில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

Uyire Uyire – Lyrical video

https://youtu.be/qPaPA3AQ4JI?si=rIh8FG_BJwv1wjsy

40 minutes ago

Oh Butterfly – Trailer

https://youtu.be/r-2tGNQQ5jc?si=Z8ztZYXBEe0a0J3z

46 minutes ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

18 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

18 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

18 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

18 hours ago