Latest Tamil cinema News
மருத்துவம்

காய்கறிகளை சாப்பிடுவதால் என்ன பலன் உண்டு? தெரிந்து கொள்ளலாமா?

# வாழைத் தண்டு: சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.

# வாழைப்பூ: மலச்சிக்கலை போக்க உதவும்.

# வாழைக்காய்: கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

# பாகற்காய்: இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

# கேரட்: பார்வை கோளாறு, மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

# பீட்ரூட்: மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

# தக்காளி: உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.

# வெங்காயம்: உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

# வெண்டைக்காய்: மூளை வளர்ச்சிக்கு உதவும்.

# சுண்டைக்காய்: எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

# உருளைக்கிழங்கு: உடல் வளர்ச்சிக்கு உதவும்.

# கத்தரிக்காய்: ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

# பீன்ஸ்: எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

# புடலங்காய்: எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.

# அவரைக்காய்: உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

# முருங்கைக்காய்: ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

# கருணைக் கிழங்கு: உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

Related posts

சிறுநீரகத்திற்கு நல்ல பாதுகாப்பானது ஏலக்காய். தெரிந்துகொள்ளலாமா?

user

மனித உடம்பில் ஏற்படும் முதல் வடு எது தெரியுமா? தெரிந்து கொள்ளலாமா!

user

மூங்கில்அரிசி உணவின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment