Health benefits of apples
ஆப்பிளில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று ஆப்பிள். இது உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை நன்மைகளை கொடுக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விருந்து விடுபடவும் செரிமான பிரச்சனைக்கும் நன்மையை கொடுக்கிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்கு வைத்திருக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிளை தினமும் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…
Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…