Latest Tamil cinema News
மருத்துவம்

பூச்சூடிக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா?. தெரிந்து கொள்வோமா?

* பூக்களில் பெரும்பாலானவை மணமூட்டிகள், வாசனைப்பொருட்கள் மற்றும் பொருட்களுக்கு வாசனை சேர்க்க பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் பெண்கள் தலையில் சூடும் பூக்களாக விளங்குபவை சில பூக்களே. இந்தப் பூக்களை பெண்கள் தலையில் சூடுவதால் பல பயன்கள் ஏற்படுகின்றன.

* நாம் பூச்சூடுவதால் பூக்களிலுள்ள பிராண ஆற்றல், மூளைச்செல்களால் ஈர்க்கப்படும். இது நாளமுள்ள, நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.

* பூக்களிலுள்ள பிராண ஆற்றலானது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.

* தலையில் பூ வைத்துக்கொள்வது, நல்லதொரு மன மாற்றத்திற்கு  உதவி செய்து, நம்மை புத்துணர்வோடு வைத்துக் கொள்ளும்.

* எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் நம்மை ஈர்க்க உதவும்.

* இது மூளைக்கு ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் இருந்து, பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

* பூக்களின் மணமானது உடற்செல்களுக்குப் புத்துணர்வை அளித்து மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

* பூச்சூடிக்கொள்வது மன அழுத்தத்தால் உண்டாகும் செல் இழப்பைத் தடுக்கிறது.

Related posts

பெண்களின் பெண்மை விஷயத்தில் காய்கறிகள், எவ்வளவு முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வோமா?.

user

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிவதால் இவ்வளவு ஆபத்துக்களா? தெரிந்து கொள்வோமா?

user

லாக்டோ வெஜிடேரியன் டயட் உணவுத் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment