hanshika-in-maha-movie-reviews update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் ரசிகர்களால் குட்டி குஷ்பு என கொண்டாடப்பட்டார்.
ஆனால் நாளுக்கு நாள் உடல் எடை கூடி மிகவும் குண்டான காரணத்தினால் அனைத்து வாய்ப்புகளையும் இழந்த ஹன்சிகா தற்போது உடல் எடை மொத்தமாக குறைத்து ஒல்லியாக மாறி மகா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்க சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.
அதுவும் சிம்பு 40 நிமிடங்கள் வரக்கூடிய நீண்ட கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ன சொல்லி படக் குழுவினர் படத்திற்கு விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சிம்பு ரசிகர்கள் மகா படத்தினை முதல் நாள் முதல் காட்சி பார்த்தனர்.
ஆனால் முதல் பாதியில் 10 நிமிடம் இரண்டாம் பாதியில் 10 நிமிடம் என 20 நிமிடங்கள் மட்டுமே சிம்பு படத்தில் தோன்றியது ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தை புறக்கணிக்க தொடங்கியதால் படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போய் உள்ளது.
வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஹன்சிகாவும் இந்த படம் தனக்கு வெற்றியை தரும் என கணக்குப் போட்டு இருந்த நிலையில் அவருக்கும் இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…