gv-prakash-kumar-has-shared-an-update,gv-prakash-kumar
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசிக்கு அருகே உள்ள காட்டு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்தின் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதில் அவர், கேப்டன் மில்லர் படத்திற்காக மூன்று, நான்கு பின்னணி இசை கம்போஸ் செய்திருக்கிறேன். இவற்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. சிறப்பான பின்னணி இசை வந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8