Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜி.வி. பிரகாஷிற்காக களமிறங்கிய சூர்யா- நாளைய ஸ்பெஷல்

ஜி.வி. பிரகாஷ் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவும் அவர் நடித்த படங்களின் வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 100 % காதல் படம் குறித்து அப்டேட் வந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 13ம் தேதி அதாவது நாளை மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது. அதை சூரறைப்போற்று படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

Related posts

சிவா-ரஜினி படத்திற்கு மாஸான இசையமைப்பாளரா?- முடிவானால் செம ஹிட் தான்

user

A1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானத்தின் அடுத்த படம் இதோ!

user

ஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா? நட்பா? பிக்பாஸ் காரசார வீடியோ

user

Leave a Comment