gp-muthu-evict-from-bigg-boss 6
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக நடந்து முடிந்தது தொடர்ந்து முதல் வாரம் கமல்ஹாசன் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேலும் நேற்று புதிய என்டரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார். இப்படியான நிலையில் நேற்று ஜிபி முத்து அவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட ரக்ஷிதா அவருக்கு மாத்திரை கொடுத்தார். மேலும் அடுத்ததாக மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக ஜிபி முத்துவால் மற்ற போட்டியாளர்களுக்கும் உடல்நிலை குறைபாடு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவலால் ஜிபி முத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டால் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என பலர் கூறி வருகின்றனர்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…