govt-action-on-ajith-house update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்காக அஜித் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் சுற்றுச்சூழல் மற்றும் கேட்டை பிடித்து அந்த பகுதியில் பெரிய பள்ளத்தை அதிகாரிகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடிநீர் வடிகால் வாரிய பணிகளுக்காக இந்த வேலைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதற்கு பெரிய இணைப்பு பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…