நெல்லியில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ ஆகியவற்றின் வளமான மூலம் ஆகும். இவை எல்லாமே சருமத்துக்கு சிறந்தவை.
தினமும் இரண்டு நெல்லி மிட்டாய் சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். தொற்றுநோயை தடுக்கும் தடுப்பானாக இவை செயல்படுகிறது. நெல்லிக்கனி உடலில் இருக்கும் கபத்தை வெளியேற்றும்.
நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் இது மலச்சிக்கல் இல்லாமல் இருக்க செய்கிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு நார்ச்சத்து அவசியம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை என்பதால் வயிற்றுப்புண்கள் குணப்படுத்த செய்கிறது. செரிமானம் சீராக இருக்க உதவி செய்வதால் வயிற்றுகோளாறுகள் இல்லாமல் தடுக்கப்படுகிறது.
நெல்லிக்காயில் இருக்கும் குரோமியம் உள்ளது. இது கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நெல்லி உட்கொள்வது உடல் நல பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது மேலும் உடலின் கொழுப்பு அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தவை. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியம் காக்க கூடும். இதில் இருக்கும் பாலிபினால், ஃப்ளேவ்னாய்ட்டுகள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை வலிமையாக வைத்திருக்கும். நெல்லிக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரையும் குடிக்கலாம்.
நெல்லிக்காய் சருமத்துக்கும் நன்மை செய்யகூடியது. இதை தினசரி எடுக்கும் போது வழக்கமான நுகர்வுகள் முகத்தில் இருக்கும் புள்ளிகள், வடுக்கள், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவும். இது முகத்தில் இருக்கும் கறைகளை குறைக்க செய்கிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…