Latest Tamil cinema News
மருத்துவம்

நன்றாக தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? தெரிந்து கொள்வோமா?

# தூங்குவதற்கு நேரமே இல்லை’ என சொல்லி தூக்கத்தை தியாகம் செய்யக்கூடாது.

# குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

# புதுப்புது தகவல்களைக் கற்றுக்கொள்ள முடியும், ஞாபகத்திலும் வைக்க முடியும்.

# இருதயம் நன்றாக இயங்கும்.

# நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

# ஹார்மோன் அளவு சரியாக இருக்கும். அதனால் உடல் சீராக இயங்கும், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

# சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் எடை அதிகமாகலாம். மன அழுத்தம் ஏற்படலாம். இருதய நோய், சர்க்கரை வியாதி வரலாம். மோசமான விபத்துகள் ஏற்படுவதற்குக்கூட காரணமாகிவிடலாம். அதனால் நாம் போதுமான அளவு தூங்குவது ரொம்ப முக்கியம்.

Related posts

சிறுநீரகத்திற்கு நல்ல பாதுகாப்பானது ஏலக்காய். தெரிந்துகொள்ளலாமா?

user

சுண்டல் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா?

user

உடல் எடையை குறைக்க விரும்புவோர் தாராளமாக காராமணியை எடுத்துக்கொள்ளலாம். காராமணியின் நன்மைகளை தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment