தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கோமதி பிரியா. தற்போது சிறகடிக்க ஆசை சிறிய மலையாள வெர்ஷனிலும் இவர் நாயகியாக நடிக்கிறார்.
இப்படி பிஸியாக இருக்கும் கோமதி பிரியா கிடைத்த நேரத்தில் பிரபலங்களின் பேவரைட் கடையாக சென்னை டி நகர் விளங்கி வரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். புடவைகள் மாடன் உடைகள் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதை பார்த்து அசந்து போய் உள்ளார்.
திடீர்னு கல்யாணத்துக்கு ப்ளான் பண்ணா யோசிக்காம இங்க கிளம்பி வந்துருங்க எல்லாமே ஒண்ணா ஒரே இடத்தில கிடைக்கும் என்று ஐடியா கொடுத்துள்ளார். வேலவன் ஸ்டேஷன் இன்னும் என்னவெல்லாம் ஸ்பெஷல்? எல்லாமே எப்போதும் தள்ளுபடி விலை என்ன நொடிக்கு நொடி ஆச்சரியத்தோடு மீனா இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…