goat movie latest update
கோட் படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாக்கிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
மேலும் சினேகா ,பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி , பிரபுதேவா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகிய கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும் ரசிகர்கள் படத்தின் ரிலீஸுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த படத்தின் ப்ரீ புக்கிங் UK வில் தொடங்கி தூள் கிளப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்த தகவலால் படக்குழு உற்சாகத்தில் உள்ளன. விஜய் படம் என்றாலே வசூலுக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…