தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கோட்.
படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது அமெரிக்காவில் post production பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
அதாவது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை கைப்பற்ற கடுமையான போட்டி இருந்து வந்த நிலையில் சன் நெட்வொர்க்கை முந்திக்கொண்டு ஜீ நெட்வொர்க் குழுமம் இந்த படத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் கோட் படத்தின் மூலம் ஜீ தமிழின் மார்க்கெட் மற்றும் பிரீமியர் காட்சி ஒளிபரப்பின் போது ரேட்டிங் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…