ghilli-movie-budget details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமான கில்லி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம் வாங்க.
தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருந்தார். படம் கடந்த 2004-ம் ஆண்டு திரைக்கு வந்தது.
8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…