Categories: NewsTamil News

இயக்குனர் கௌதமன் மேனனின் அடுத்த ஸ்பெஷல்! முக்கிய இயக்குனருடன் கூட்டணி – ரிலீஸ் தேதி இதோ

இயக்குனர் கௌதம் மேனனை கடைசியாக நாம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலிஸ் அதிகாரியாக திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.

அதே வேளையில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை சிம்ப மற்றும் திரிஷாவை கொண்டு இயக்கியிருந்தார். ஒரு சான்ஸ் கொடு என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியிருந்தார். இதில் மேகா ஆகாஷ், கலையரசன் ஜோடி நடித்திருந்தனர்.

அதே வேளையில் கௌதம் சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தையும், வருண் நடித்த இமை போல் காக்க படங்களையும் எடுத்திருக்கிறார்.

இப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகும் வேளையில் பட வேலைகள் நின்று போய்விட்டன. தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் Covid 19: India’s war against the virus என்ற படத்தை எடுத்துள்ளார்.

ஹிந்தியில் இதை மனோஜ் பஜ்பாய் எடுத்துள்ளாராம். இப்படங்கள் தமிழில் வரும் ஜூலை 16 ம் தேதி டிஸ்கவரி பிள்ஸ் சானலிலும், ஹிந்தியில் ஜூலை 20 ம் தேதி டிஸ்கவரி சேனலிலும் வெளியாகவுள்ளதாம்.

admin

Recent Posts

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து இயக்குனர் சரண் பகிர்ந்த தகவல்..!

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

16 hours ago

குடும்பத்தினரால் வருத்தப்பட்ட அண்ணாமலை.. மன்னிப்பு கேட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

16 hours ago

ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோவிலுக்கு தான் போவேன்.. யோகி பாபு..!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…

1 day ago

சிறை பட இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…

1 day ago

ஆதாரத்தை அழித்த ரஞ்சித், சூர்யாவுக்கு வரும் சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 day ago

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

2 days ago