gautham-menon-about-ak-62 movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகும் துணிவு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள 62 ஆவது படத்தில் நடிக்கிறார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தற்போது இது குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் கௌதம் மேனன்.
அதாவது விக்னேஷ் என்னுடைய நண்பர் தான். அவர் இயக்கும் அஜித் 62 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தால் அந்த கதாபாத்திரம் எனக்கு பொருந்துமானால் நடிக்க தயார் என கூறியுள்ளார். ஆனால் இதுவரை என்னிடம் இது பற்றி எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் வெளியிட்ட இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…