gautham-karthik-manjima-mohan-marriage details
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நவரச நாயகன் கார்த்தியின் மகன்தான் இந்த கௌதம் கார்த்திக்.
கடல் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் பிரபல நடிகை மஞ்சிமா மோகனுடன் இணைந்து தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். படங்களில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனால் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் என இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர்களின் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது சிம்புவுடன் இணைந்து 10 தல படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…