funny-reels-about-nayanthara
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் நயன்தாராவை கட்டிக்க போறேன் என பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா யாருமே தெரியுமா என கேட்க தெரியும் படங்களில் நடிப்பாங்களே அவங்க தான், என்ன ஆனாலும் நயன்தாராவை தான் கட்டிப்பேன் என அந்த சிறுவன் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…
மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm