எலும்புகள் வலுப்பெற சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். அப்படி எலும்புகளுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கால்சியம் நிறைந்த பாலை தினமும் குடித்து வரவேண்டும். இது எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
தயிர் மற்றும் கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது இது மட்டுமில்லாமல் உணவில் அதிகமாக மீன் சேர்த்துக் கொள்ளலாம்.
எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Fraud Payale Video Song | Con City | Arjun Das| Anna Ben | Yogi Babu|…
Parimala and Co Trailer | Jayaram | Urvasi | Pandiraaj | Sandy | Sanjana |…
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…