Foods to avoid for children in summer
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு சில உணவுகள் கொடுப்பதை தவிர்த்தால் நல்லது.
கோடை காலம் தொடங்கினாலே பெரும்பாலானோர் ஜூஸ் ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கி தருவது வழக்கம். ஆனால் அதில் சில பக்க விளைவுகளும் வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக சிப்ஸ் குகீஸ் போன்ற உணவுகளை சாப்பிட கொடுக்கும் போது அது செரிமான பிரச்சனை பாதிப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது.
கோடை காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதை தவிர்க்கலாம்.
மேலும் ஐஸ் மற்றும் ஜூஸ் குடிப்பது நன்றாக இருந்தாலும் அதில் இருக்கும் சர்க்கரை அளவு உடலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது நீரிழிவு நோய் வரவும் காரணமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு பெரும்பாலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை கொடுத்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். மேலும் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…