flim-will-clash-with-brothers-dhanush-selvaraghavan movies
கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அதே நாளில் நடிகர் தனுஷின் அண்ணனும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனருமான செல்வராகவன் நடிப்பில் தயாராகி இருக்கும் “பாகாசுரன்” திரைப்படமும் வெளியாக இருப்பதாக பாகாசுரன் திரைப்படத்தின் படகுழு அண்மையில் அறிவித்துள்ளது.
இதனால் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி அண்ணன் தம்பி இருவரின் படங்களும் நேருக்கு நேராக மோத இருப்பதால் இரு படங்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…