Five Foods You Shouldn't Eat at the Beach
கடற்கரையில் நாம் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.
பொதுவாகவே கடற்கரைக்கு செல்லும் அனைவரும் பொழுதுபோக்கிற்காக சில உணவுகள் சாப்பிடுவது உண்டு. ஆனால் சில உணவுகளை தவிர்ப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது.
அப்படி எந்தெந்த உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் கடற்கரையில் மதிய வேளையில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் சோடாவையும் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
கடற்கரையில் திறந்த நிலையில் இருக்கும் சாலட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.
இது மட்டும் இல்லாமல் கடற்கரையில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அங்கு வரும் காற்று உடலை சோர்வடைய செய்து விடும்.
கடற்கரையில் இருக்கும் தேனீர்களை குடிப்பதன் மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுத்திவிடும். எனவே இப்படிப்பட்ட உணவுகளை கடற்கரையில் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…