first single details of goat movie update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ படத்தை கடந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலை மொத்தமாக மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் யுவன் சங்கர் ராஜா முதல் பாடலை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…