வாரிசு படம் பற்றி வெளியான முதல் விமர்சனம். தீயாக பரவும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த படம் குறித்த முதல் விமர்சனத்தை நெட்டிசன் ஒருவர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மையான தெரியவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த பதிவில் வாரிசு படத்தின் கதையில் புதுமை எதுவும் இல்லை என்றாலும் திரைக்கதை சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் தான் மைனஸ். முதல் பாதியில் சில காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

மொத்த படத்தையும் விஜய் தன் தோள் மீது சுமக்கிறார். மொத்தத்தில் வாரிசு ஒரு சூப்பரான குடும்ப படம், விஜய்க்கு வெற்றி படமாக அமையும் என அந்த பதிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


first-review-about-varisu-movie update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

18 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

18 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

18 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

19 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

19 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

19 hours ago