First Review About Thunivu Movie Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கியுள்ள துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வியாபாரம் படு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தை பார்த்த கேரள விநியோகிஸ்தர்கள் முதல் விமர்சனங்களை வெளியிட்டுள்ள.
அதாவது படத்தைப் பார்த்து முதல் 20 நிமிடத்திலேயே மிரண்டு போய் உள்ளனர். இதனால் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெரும் என அதீத நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துணிவு திரைப்படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor