farina azad dance video
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பரினா.
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
பாரதி கண்ணம்மாவில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த பரினா, கர்ப்பமாக இருந்த காரணத்தினால், தீடீரென சீரியலில் இருந்து வெளியேறினார்.
பிரசவத்திற்கு பின் மீண்டும் பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுத்த பரினாவிற்கு, மாசான வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில், தற்போதைய டிரேடிங் பாடலாக இருக்கும் ‘சாக்கா சக்’ பாடலுக்கு செம குத்தட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…