Fans shocked by actress Namitha's sudden decision
நடிகை நமீதா 2004-ல் ‘எங்கள் அண்ணா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது உடல் எடை கணிசமாக கூடியது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த நமீதா, கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திராவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடிகை நமீதா கைவசம் ‘பவ் பவ்’ என்கிற திரைப்படம் மட்டுமே உள்ளது. இதுதவிர, வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், நடிகை நமீதா சீரியலில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
புதுப்புது அர்த்தங்கள் என்கிற சீரியலில் நமீதா நடித்து வருகிறார். இத்தொடரில் அவர் முழுமையாக நடிக்க உள்ளாரா அல்லது கவுரவ வேடமா என்பது விரைவில் தெரிய வரும். நடிகை நமீதா திடீரென சீரியலில் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…