fans blast kamal haasan about pradeep antony eviction update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் போட்டியாளர்களின் குறிப்பாக பெண் போட்டியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதீப்பை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார்.
கமல்ஹாசனின் இந்த செயல்பாடு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப்பை வெளியேற்றிய காரணத்தினால் பலரும் கமலை திட்டி தீர்த்து வருகின்றனர்.
பெண் பாதுகாப்பை பற்றி பேசும் கமல் படங்களில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்கும் போது இதையெல்லாம் சிறு பிள்ளைகள் பார்க்கும் என தெரியாமல் நடித்தாரோ எனது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரதீப்பை காட்டிலும் மோசமான விஷப்பாம்புகள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றன. முதலில் அவர்களை வெளியேற்றி இருக்க வேண்டும். பின் பாதுகாப்பு பற்றி பேசும் கமல் ஏன் நிக்சன், ஐஸ்வர்யா மற்றும் மணிச்சந்திரா ரவீனா காதல் லீலைகளை கண்டிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போட்டியாளர்களின் கருத்துக்களை கேட்டு ஒருவரை வெளியேற்றுவதற்கு மக்களின் ஓட்டுகள் எதற்கு? எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…