fans-asked-vidaamuyarchi-movie-update
இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதன் வரவேற்பை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக அவரது 62 ஆவது படமாக “விடாமுயற்சி” என்னும் தலைப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் டைட்டிலை சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருந்த படக்குழு அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வரும் நிலையில் T20 போட்டியில் விடாமுயற்சி அப்டேட் கேட்டு கையில் போடுடன் அமர்ந்திருக்கும் அஜித் ரசிகர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…