Fan Made Poster of Mankatha 2 Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் விஜய் நான் கட்டாயம் நடித்திருப்பேன் என சொன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இருவரையும் சேர்த்து மங்காத்தா 2 படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அஜித் மற்றும் விஜய் என இருவரையும் இணைத்து மங்காத்தா 2 போஸ்டர் ஒன்றை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த போஸ்டரில் பார்த்த பிரேம்ஜி, படு மாஸ் என்பது போல கமெண்ட் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…