famous directors included in ratham movie teaser
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக விளங்குபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கொலை, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகும் “ரத்தம்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் ரத்தம் திரைப்படத்தின் டீசர் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…