ethirneechal serial episode update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அப்பத்தா குணசேகரன், அரசு ஆடுற ஆட்டத்தை விட இந்த அப்பத்தா ஆட்டம் பெருசா இருக்கும் என ஜனனி மற்றும் சக்தியிடம் சொல்லுகிறார்.
அடுத்து அப்பத்தா எஸ் கே ஆர் வீட்டில் பேசியதற்கு அவங்க என்னுடைய 40% ஷேர் கேட்கிறார்கள் என சொல்ல குணசேகரன் அது அப்படியே தூக்கி கொடுத்துடுவியா என கேட்க ஜனனி நான் பேசலாமா என கேள்வி எழுப்புகிறார்.
இதனால் இன்றைய எபிசோட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…